அண்ணாமலைக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வன்னியர் சங்கம் எச்சரிக்கை விடுத்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சௌமியா அன்புமணி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வன்னியர் ரௌத்திரத்தைக் கமலாலயம் தாங்காது. மருத்துவர் அய்யாவால் அமைதி காக்கிறோம் எல்லை மீறினால் வாலைஒட்ட நறுக்குவோம். […]

Continue Reading

மோடிக்கு வாக்களித்ததால் விரலை வெட்டிக் கொண்ட நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

மோடிக்கு ஓட்டுப் போட்ட விரல் இனி இருக்கக் கூடாது என்று கூறி வாக்களித்த விரலை வெட்டிக் கொண்ட வட இந்திய நபர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive தன்னுடைய கை விரலை தானே ஒருவர் வெட்டிக்கொள்ளும் வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*மோடிக்கு ஓட்டுப் போட்ட இந்த விரல் இனி இருக்கக் கூடாது […]

Continue Reading