‘திமுக கொடுத்த தேர்தல் பரிசு’ என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக வாக்காளர்களுக்கு மது, சிகரெட், பணம் அடங்கிய பரிசு பெட்டியை வழங்கி வருகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புகைப்படத்துடன் கூடிய தேர்தல் பரிசு பெட்டி வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஸ்டாலின் தான் வராரு என்ற பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “ஓட்டுங்கடா ஸ்டிக்கர் […]

Continue Reading

‘வாரணாசியில் சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற அகோரிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’வாரணாசியில் சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற அகோரிகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்திரபிரதேசம் வாரணாசியில் 2 அகோரிகள் சேர்ந்து ஒரு சிறுவனை நரபலி கொடுக்க முயற்சிக்கும்போது ஒரு வாலிபர் அதை தடுக்க முயற்சிக்கும் பதைபதைக்கும் காட்சி.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived […]

Continue Reading