உதயநிதி – அண்ணாமலை ரகசிய சந்திப்பு என்று பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?

நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர் உதயநிதியை ரகசியமாக சந்தித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் சந்தித்த பழைய புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டம்மி […]

Continue Reading

கன்னியாகுமரியில் பாஜக தேர்தல் பொதுக் கூட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பங்கேற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் கூட்டமே இல்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive காலி நாற்காலிகளைப் பார்த்து பாஜக கன்னியாகுமரி வேட்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் பேசும் புகைப்படம் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” கன்னியாகுமாரியில் பாஜக வேட்பாளர் பொன்னார் […]

Continue Reading

சினிமா வாய்ப்பு இல்லாததால் ஆட்டோ ஓட்டும் நடிகர் பரத் என்று பரவும் தகவல் உண்மையா?

நடிகர் பரத், சினிமா வாய்ப்பு இல்லாததால் ஆட்டோ ஓட்டி வருகிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நடிகர் பரத் ஆட்டோ ஓட்டும் திரைப்பட ஸ்டில் ஒன்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சினிமாவி்ல் வாய்ப்பு இல்லாத்ததால் ஆட்டோ ஓடும் நடிகர் “பரத்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: நடிகர் பரத்துக்கு திரைப்பட வாய்ப்பு குறைவுதான்… ஆனால் அவ்வப்போது […]

Continue Reading