மோடியை ஊழல்வாதி என்று கூறியதால் கெஜ்ரிவாலுக்கு அறை விழுந்ததா?
நரேந்திர மோடியை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அறை விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திறந்த வெளி வாகனத்தில் கைகளை அசைத்தபடி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் பாய்ந்து வந்து அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோதி ஊழல்வாதி என்ற கெஜ்ரிவால் பேச்சுக்கு விழுந்த அறை… ” என்று […]
Continue Reading