ஒடிசா விமானநிலையம் உள்ளே மழை நீர் கொட்டும் அவலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஒடிசாவில் உள்ள விமான நிலையத்தின் உள்ளே மழை நீர் அருவி போல் கொட்டுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 விமான நிலையத்தின் உள்ளே இருக்கும் கடைகளில் மழை நீர் அருவி போல கொட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒடிசா மாநிலத்தில் உள்ள விமான நிலையம் மோடியின் […]

Continue Reading

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் தற்போது விதித்ததா?

‘’திமுக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’தமிழக அரசுக்கு 5 லட்சம் அபராதம் உச்சநீதிமன்றம் நெம்பர் ஒன் முதல்வருக்கு வந்த சோதனை.. தேவையற்ற வழக்கு – தமிழக அரசுக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் உத்தரவு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

‘கவுண்டம்பாளையம் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள்’ என்று பரவும் மும்பை புகைப்படம்!

கவுண்டம்பாளையம் திரைப்படம் பார்க்க திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் என்று சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மும்பையில் ரசிகர்கள் அளித்த சிறப்பான வரவேற்பு புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “கவுண்டம்பாளையம் வெளியாக உள்ள திரையரங்கு முன்பு ரசிகர்கள் கூட்டம்.. ரெண்டு வாரத்துக்கு புக்கிங் […]

Continue Reading