இறக்கைகளுடன் பிறந்த குழந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

இரண்டு இறக்கைகளுடன் பிறந்த மனித குழந்தை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குழந்தை ஒன்றுக்கு இறகு இருப்பது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் அந்த குழந்தை பறக்கிறது. நிலைத் தகவலில், “இரண்டு இறக்கைகளுடன் பிறந்து பறவை போல குழந்தை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு என்று பரவும் பழைய செய்தியால் சர்ச்சை…

‘’ டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நேரத்தை குறைத்து விற்பனை அதிகரிக்கும் திராவிட மாடல் திட்டம் குடி மகன்கள் கவலைபட வேண்டாம்?,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் கீழே, தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link  […]

Continue Reading