தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

“பாஜகவை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவசியமில்லை. பாஜகவை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க எந்த அவசியமும் […]

Continue Reading

‘லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள்’ என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள்*  இந்த உலகில் மரணத்தை விட உண்மை எதுவுமில்லை.   உலகின் மிக விலையுயர்ந்த பிராண்டட் கார் எனது கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளது.   ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன்!   […]

Continue Reading

கிறிஸ்தவ பள்ளிகளில் இந்து மாணவர்களை அடிக்கும் பாதிரியார் என்று பரவும் வீடியோ உண்மையா?

கிறிஸ்தவ பள்ளிகளில் இந்து மாணவர்களை அடிக்கும் பாதிரியார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ ஆலயத்தில் சிறுவர்களை பாதிரியார் தலைமுடியை பிடித்து ஆட்டி, தள்ளி விடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*கிறித்தவ மிஷினரி பள்ளிகளில் படிக்கும் “இந்து” குழந்தைகளை பாதிரியார்கள் நடத்தும் விதத்தை பாருங்கள் மக்களே…. 😇😇* *அடேய் பாதிரி உன்னை அந்த […]

Continue Reading