நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தாரா?
‘’நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்’’, என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’நாதகவை தடை செய்ய கோரிக்கைகலவரத்தை தூண்டும் வகையில் சீமான் செயல்படுவதால், நாதக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். – திமுக ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஸ்டாலின் மனு! […]
Continue Reading