உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?
உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை, என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.தகவலின் விவரம்: Claim Tweet Link I Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட வீடியோவை நன்கு உற்று பார்த்தால், அதில், சீன மொழியில் ஒரு லோகோ இருப்பது தெரிகிறது. இதன்படி, APP என சீன மொழியில் எழுதப்பட்டுள்ளதன் அடிப்படையிலும், ரிவர்ஸ் இமேஜ் முறையிலும் தொடர்ந்து தகவல் தேடியபோது, இது சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ […]
Continue Reading