FACT CHECK: ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஏற்கனவே திரைப்படம் வந்ததா?

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பற்றி ஏற்கனவே படம் வந்துவிட்டது என்றும், திட்டமிட்டபடி கொரோனா வைரஸ் பரவல் நடந்து வருகிறது என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “The omicron Variant” என்ற திரைப்படம் ஒன்றின் போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த நாகரீக வாழ்வே.. அவன் கட்டமைத்த நாடக மேடையில் தான்.. அதில் இருந்துகொண்டு நம்மை நாம் உணரமுடியாது..எல்லாமே […]

Continue Reading

FACT CHECK: கொரோனா வேரியண்ட் வெளிப்படும் காலம் தொடர்பான அட்டவணையை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளதா?

புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா எப்போது வெளியாகும், அதன் அறிவியல் பெயர் என்ன என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் ரகசியமாக பட்டியல் தயாரித்து வைத்திருந்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஜான்ஸ் ஹாப்கின்ஸ், வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் லோகோவோடு கூடிய பட்டியலை யாரோ சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அதை […]

Continue Reading

FactCheck: சீனாவில் வெள்ளம்; அடித்துச் செல்லப்படும் வாகனங்கள்: உண்மை என்ன?

‘’சீனாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் லாரி, கார் மற்றும் விமானங்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’உலகை அழிக்க நினைத்த சீனாவில் வெள்ளம் ஏற்பட்டு, லாரி, கார், விமானம் என வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சி,’’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில், ஏராளமான கார்கள், […]

Continue Reading

FactCheck: சவூதி அரேபியாவில் நிலநடுக்கம் என்று கூறி பரவும் வீடியோ உண்மையா?

‘’சவூதி அரேபியாவில் உள்ள தம்மாம் அருகே உள்ள ராக்காவில் நிகழ்ந்த நிலநடுக்கம்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 Facebook Claim Link 4 Archived Link 4 குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், […]

Continue Reading

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தெருவில் இறந்து கிடந்தனரா?

‘’இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தெருவில் இறந்து கிடக்கும் காட்சி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு பதிவின் ஸ்கிரின்ஷாட்டை வெளியிட்டுள்ளனர். ‘’இத்தாலி நாட்டின் இன்றைய சூழ்நிலை, இறந்தவர்களின் உடலைக் கூட எடுக்க முடியாத நிலை,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

வெனிசுலாவில் சாலையோரம் பணம் வீசப்பட்டதற்கு காரணம் என்ன தெரியுமா?

‘’வெனிசுலாவில் சாலையோரம் வீசப்பட்டு கிடக்கும் பணம். விவசாயத்தைக் கைவிட்டதே இதற்கு காரணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’விவசாயத்தைக் கைவிட்டதால், வெனிசுலா நாடு திவாலாகிவிட்டது, அங்கே பணத்திற்கு மதிப்பில்லாமல் மக்கள் சாலையில் பணத்தை வீசிச் செல்கின்றனர். நிறைய எண்ணெய் வளம் இருந்தும், பணத்தால் எதுவும் வாங்க முடியாத பிச்சைக்கார நாடாக வெனிசுலா மாறியுள்ளது,’’ […]

Continue Reading

துருக்கி படை பாலஸ்தீனம் வந்ததாகச் சொல்லப்படும் ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

காஸா மக்களை பாதுகாக்க துருக்கி ராணுவ உதவி செய்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துருக்கி ராணுவத்தின் 9 படங்கள் பகிரப்பட்டுள்ளன. சில படங்களில் துருக்கி நாட்டு கொடி உள்ளது. சில படங்களில் எதுவும் இல்லை. ஒரு படத்தில் உள்ள வீரர்களைப் பார்க்கும்போது அமெரிக்கர்களைப் போல தெரிந்தனர்.  நிலைத் தகவலில், “காஸா மக்களை பாதுகாக்க, துருக்கி படை […]

Continue Reading

கரடி குகையில் ஒரு மாதம் பிடித்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய வேட்டைக்காரர்: உண்மை அறிவோம்!

‘’கரடி குகையில் இரைக்காக பிடித்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய வேட்டைக்காரர் உயிருடன் மீட்பு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Kalaignar Seithigal இந்த செய்தியை கடந்த ஜூன் 27, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதே செய்தியை தனது இணையதளத்திலும் பகிர்ந்துள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.  Archived Link இதே செய்தியை மனிதன் […]

Continue Reading

ஏமனில் 40 வயது ஆண் 8 வயது சிறுமியை திருமணம் செய்து கொன்றார்: ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை

‘’ஏமனில் 8 வயது சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்து கொன்ற 40 வயது பொறுக்கி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link உங்கள் தோழன்பிரசாத் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இருவேறு புகைப்படங்களை பகிர்ந்து, ‘’என்ன கொடுமைடா!!! 40 வயதுள்ள இந்த பொறுக்கி நாய் 8 வயது பெண் குழந்தையை திருமணம் செய்து […]

Continue Reading

துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள்: குழப்பம் ஏற்படுத்தும் ஃபேஸ்புக் வீடியோ

‘’துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link தனுஷ் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூலை 10, 2019 அன்று இந்த வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். இதில், துபாய் பற்றி தெரியாத 10 விசயங்கள் என்று கூறி, அந்நாட்டின் தொழில், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு முறை, போலீஸ் பாதுகாப்பு […]

Continue Reading

சவுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்து கோவில் – குழப்பும் ஃபேஸ்புக் பதிவு

சவுதி அரேபியாவில் சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அகழ்வாராய்ச்சி செய்யும் இடம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், மண்ணில் புதையுண்ட விநாயகர் சிலை தெரிகிறது. மற்றொரு படத்தில் தொலைவில் மசூதி பேன்ற கட்டிடம் தெரிகிறது. அந்த படத்தின் மீது, “ திகைக்கவைத்த சவுதி அரேபியாவில் 3 ஆயிரம் ஆண்டுகள் […]

Continue Reading

குவைத்தில் வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாம்! – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

குவைத் நாட்டில், வெப்பநிலை 63 டிகிரி செல்ஷியஸை தாண்டியதாகவும் 80 டிகிரி செல்ஷியஸ் வரை செல்லக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குவைத் நாட்டின் வெப்பநிலை 63 டிகிரி …? இன்னும் 80 டிகிரி வரை போகும்னு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது … Archived link உருகிய நிலையில் உள்ள ஒரு போக்குவரத்து சிக்னல் கம்பம் காட்டப்பட்டுள்ளது. எந்த இடம், எப்போது […]

Continue Reading

மசாஜ் செய்துகொண்ட பெண்ணை நேரலையில் பார்த்து ரசிக்கும் இளைஞன்; boldsky செய்தி உண்மையா, கதையா?

Boldsky செய்தி இணையதளம் ஒன்றில், மசாஜ் செய்துகொள்ளும் பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவாக பார்த்து ரசித்த இளைஞன் என்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர். அது எங்கே நடந்தது, எப்போது நடந்தது என்று இல்லை. இதனால், இந்த செய்தி உண்மையா? அல்லது ஒரு கதையை செய்தியாக வெளியிட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்… Archived link 1 Archived link 2 […]

Continue Reading