கங்கை நதி இறங்கும் அற்புத காட்சி என்று பரவும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

‘’ கங்கை நதி இறங்கும் அற்புத காட்சி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோ உண்மையா என்றறிய நாம் கூகுள் உதவியுடன் இதில் […]

Continue Reading

தமிழில் பெயர் பலகை வைக்காத திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட்: பேஸ்புக் குழப்பம்

திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட் என்ற பெயர் கொண்ட உணவகம் தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Link Archived Link திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட் என்று ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் பெயர் பலகை உள்ள ஒரு உணவகத்தின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வட இந்தியர்கள் அதிகம் வந்து தரிசனம் செய்யும் மதுரை கோயில் வாசல்ல இந்தியாவில் […]

Continue Reading

வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிக்கப்பட்டதா?

‘’வள்ளியூர் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிப்பு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Bala A Kumar என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்திருக்கிறார். இதில் கூறப்பட்டுள்ளதை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் உண்மையான […]

Continue Reading

ஜாகீர் நாயக் மலேசிய குடியுரிமை பெற்றவரா?

‘’ஜாகீர் நாயக் மலேசியா குடியுரிமை பெற்றுவிட்டார்,’’ என ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Akmal Nazeer Deen என்பவர் இந்த பதிவை கடந்த செப்டம்பர் 15, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், ஜாகீர் நாயக் மலேசியு குடியுரிமை பெற்றுவிட்டதாகக் கூறியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்தியாவில் பிறந்த […]

Continue Reading

சிங்கப்பூரின் புதிய 10 லட்ச டாலர் நோட்டு; ஃபேஸ்புக் படம் உண்மையா?

சிங்கப்பூர் நாட்டின் புதிய 10 லட்ச டாலர் நோட்டு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிங்கப்பூரின் ஒரு மில்லியன் டாலர் நோட்டு புகைப்படம் என்று ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன் கீழ், “சிங்கப்பூரின் புதிய டாலர் வெளியீடு. இந்திய ரூபாய் மதிப்பில் 4.7 கோடி கோடி ரூபாய் ஒரே நோட்டில்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது. இன்று ஒரு தகவல் என்று […]

Continue Reading

2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழப்பு: பழைய செய்தியால் திடீர் பரபரப்பு

‘’2 மாதம் மலம் கழிக்காமல் இருந்த பெண் உயிரிழந்தார்,’’ என்று கூறி வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 Facebook Link 3 Archived Link 3 ஒரே செய்தியை இந்த 3 ஐடிகளும் பகிர்ந்துள்ளன. உண்மையில், இந்த செய்தி TamilanMedia என்ற இணையதளத்தில் செப்டம்பர் […]

Continue Reading

வெட்கமற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா: ஃபேஸ்புக் வைரல் வீடியோ உண்மையா?

‘’வெட்கமற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்த ஐநா சபை,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Fathima Safiyyah  என்பவர் இந்த பதிவை செப்டம்பர் 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், பொதுமக்களை போலீசார் மற்றும் ஆர்மி அதிகாரிகள் தாக்கும் வீடியோவை இணைத்து, அதன் கீழே,’’ “Shameful Nations” வெட்கக்கேடான நாடுகள் […]

Continue Reading

திமுக.,வினர் பாகிஸ்தான் வர விசா தேவையில்லை என்று இம்ரான் கான் அறிவித்தாரா?

‘’திமுக.,வினர் பாகிஸ்தான் வர விசா தேவையில்லை,’’ என்று இம்ரான் கான் சொன்னதாகக் கூறி வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Ponni Ravi என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை பயன்படுத்தி, அதன் மேலே, இம்ரான் கான் அதிரடி அறிவிப்பு. தமிழ்நாட்டை சேர்ந்த திமுக கட்சியினர் இனி எந்த விசா […]

Continue Reading

முழக்கமிட்டால் குண்டுகள் துளைக்கும்: காஷ்மீரில் நடந்ததாக அதிரவைக்கும் ஃபேஸ்புக் வீடியோ

காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக்கொல்வது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 சாலையில் போராட்டம் செய்பவர்களை இரண்டு போலீசார் துப்பாக்கியால் சுடுகின்றனர். இரண்டு பேர் கீழே விழ, தயாராக இருந்த போலீசார் அந்த இரண்டு பேரையும் ஸ்டிரக்‌சரில் தூக்கிக்கொண்டு செல்கின்றனர். அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் செல்கின்றனர். வீடியோவில் இந்த […]

Continue Reading

ஓட்டலில் தங்க இடம் தராததால் சாலையோரம் படுத்து உறங்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு?

‘’ஓட்டலில் தங்க இடம் தராததால் சாலையோரம் படுத்து உறங்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link கலைச்செல்வம் சண்முகம் என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’நடிகர் அர்னால்டு, கலிஃபோர்னியா மாகாண ஆளுநராக இருந்தபோது ஒரு ஓட்டலை திறந்து வைத்தார். அந்த ஓட்டல் முகப்பில் அர்னால்டின் சிலை இருக்கும். அங்கு எப்போது […]

Continue Reading

6000 ஆண்டுகள் பழமையான பாவோ பாப் மரம்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

‘’6000 ஆண்டுகள் பழமையான பாவோ பாப் மரம்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரியா பாலாஜி என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ராட்சத மரம் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, தென்னாப்ரிக்காவில் உள்ள 6000 ஆண்டுகள் பழமையான மரம் எனக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து […]

Continue Reading

காமராஜருக்கு உணவு பரிமாறிய இங்கிலாந்து ராணி எலிசபெத்: வைரல் புகைப்படத்தின் பின்னணி!

‘’காமராஜருக்கு உணவு பரிமாறிய இங்கிலாந்து ராணி எலிசபெத்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு புகைப்படம் நமது கவனத்திற்கு வந்தது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இதில், எலிசபெத் ராணியும், காமராஜ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். உணவு மேஜை அருகே அனைவரும் இருப்பதால், இது உணவு பரிமாறுவதைப் போல தோன்றுகிறது. ஆனால், எலிசபெத் ராணி, காமராஜ்க்கு உணவு பரிமாறுகிறார், எனக் கூறி இந்த புகைப்படத்தை பலரும் […]

Continue Reading