காவல் துறையினரை தாக்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் என்று பரவும் வீடியோ உண்மையா?
காவல் துறையினர் மீது கரப்பான் பூச்சிகள் தாக்குதல் நடத்திய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தடுப்புகளுடன் இருக்கும் காவல் துறையினர் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்த முயலும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்திய காவல் படை மீது கரப்பான் பூச்சிகள் தாக்குதல் நடத்திய காட்சிகள்…. மத்திய அரசு கடும் […]
Continue Reading
