‘அதானி’என்ற பெயரை கேட்டதும் பயந்து ஓடினாரா மு.க.ஸ்டாலின்?

‘’அதானி என்ற பெயரை கேட்டதும் பதில் சொல்லாமல் ஓடிய மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அதானி-னு சொன்ன உடனே பின்னங்கால் பிடறியடிச்சு ஓடுது பொம்மை 😂😂😂 #Adani #DmkFailsTN..அதானி என்ற பெயரை கேட்டது தான் தாமதம்…  எடுத்தேன் பாரு ஓட்டம்.. கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு […]

Continue Reading

ஒடிசா விமானநிலையம் உள்ளே மழை நீர் கொட்டும் அவலம் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஒடிசாவில் உள்ள விமான நிலையத்தின் உள்ளே மழை நீர் அருவி போல் கொட்டுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 விமான நிலையத்தின் உள்ளே இருக்கும் கடைகளில் மழை நீர் அருவி போல கொட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒடிசா மாநிலத்தில் உள்ள விமான நிலையம் மோடியின் […]

Continue Reading

பழைய நாடாளுமன்ற வளாகம் அதானிக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதா?

பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜெயா பிளஸ் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பழைய நாடாளுமன்ற வளாகம் அதானி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்படும் – நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் […]

Continue Reading

அதானிக்காக ஊழல் கதவுகளையே அகற்றிவிட்டேன் என்று மோடி கூறினாரா?

காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளை அடைத்துவிட்டேன், தற்போது,  அதானிக்காக ஊழல் கதவுகளை அகற்றிவிட்டேன் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் மாலை மலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன்: பிரதமர் மோடி. பிறகு அதானிக்கான 9 வருடங்களில் […]

Continue Reading

நாக்பூரில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் மாயமா? ஊடகங்கள் வெளியிட்ட செய்தியும், ரயில்வே அளித்த விளக்கமும்…

நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலை 13 நாட்களாகக் காணவில்லை, என்று குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  மேலும், இதனை சமூக வலைதளங்களில் பலர் விமர்சிப்பதையும், கேலி, கிண்டல் செய்வதையும் காண முடிகிறது.  Facebook Claim Link l Archived […]

Continue Reading

மும்பை விமான நிலையத்தை வாங்க அதானி பெற்ற கடனை தள்ளுபடி செய்ததா எஸ்பிஐ?

மும்பை விமான நிலையத்தை வாங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து அதானி பெற்ற ரூ.12,770 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியுடன் அதானி இருக்கும் புகைப்படம், பாரத ஸ்டேட் வங்கி லோகோவுடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “மும்பை விமான நிலையம் வாங்கியதற்கு அதானியின் கடன் தொகை 12,770 கோடி […]

Continue Reading

FACT CHECK: இந்தியன் ஆயிலை அதானி குழுமம் வாங்கியதாக பரவும் தவறான தகவல்!

இந்தியன் ஆயில் நிறுவனத்தை அதானி நிறுவனம் வாங்கி இந்தியன் ஆயில் அதானி கேஸ் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 இந்தியன் ஆயில் – அதானி கேஸ் என்று பெயர் பலகை உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றின் புகைப்படம் […]

Continue Reading

FACT CHECK: அதானி ரயில் என்று பகிரப்படும் தகவல் உண்மையா?

இந்தியாவில் அதானிக்கு என்று தனி ரயில் வந்துவிட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 I Facebook 3 I Archive 3 அதானி நிறுவனத்தின் சமையல் எண்ணெய் ஒன்றின் விளம்பரம் ஒட்டப்பட்ட ரயில் இன்ஜின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஐயா எங்க […]

Continue Reading