அதிமுக கூட்டணி வெல்லும் என ஏபிபி கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்லும் என்று ஏபிபி நாடு கருத்துக்கணிப்பு வௌியிட்டதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சன் நியூஸ் செய்தியை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “அதிமுக கூட்டணி வெல்லும் என கருத்துக் கணிப்பு. அதிமுக கூட்டணி 179 இடங்களைக் […]
Continue Reading
