மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரிசெய்வோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினாரா?
‘‘மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரிசெய்வோம்,’’ என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ சிலிண்டர் தட்டுப்பாடு தீர்வுக்கான ரகசியம் எங்ககிட்ட இருக்கு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீர்வு கிடைக்கும்- உதயநிதி ஸ்டாலின்’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 […]
Continue Reading
