மணிப்பூரில் போலீசாரை தாக்கும் நிர்வாணப் பெண் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?
‘’மணிப்பூரில் போலீசாரை தாக்கும் நிர்வாணப் பெண்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link மேற்கண்ட பதிவில், ‘இந்த ஆபாச காட்சிகளை வெளியிட வேண்டாம் என்று தான் நினைதாதேன் ஆனால் இங்குள்ள காங்கிரஸ் திராவிட கட்சிகள் அரசியலாக்க பார்க்கின்றன மணிப்பூரில் நடைபெறும் காட்சிகள் […]
Continue Reading