இது கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு அல்ல; முழு விவரம் இதோ!

‘’கிரிக்கெட் வீரர் நடராஜின் வீடு,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், நடராஜனின் வீடு என்று கூறி ஒரு குடிசையின் புகைப்படத்தை இணைத்து, தகவல் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link 1 Archived Link 1 உண்மை […]

Continue Reading

FactCheck: வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாரா?

‘’வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link நவம்பர் 4, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் புகைப்படங்களை இணைத்து, ‘’ வருண் சக்கரவர்த்தி அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் திடீர் ஓய்வு பெறுகிறார். காலம் இறுதி […]

Continue Reading

மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றதாக வருண் சக்கரவர்த்தி கூறினாரா?

‘’மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றனர்,’’ என்று கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி விமர்சித்ததாக, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link நவம்பர் 3, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, மும்பை இந்தியன்ஸ் […]

Continue Reading