ஆங்கிலம் பேசத் தடுமாறும் உதயநிதி என்று பரவும் வீடியோ உண்மையா?

உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலம் பேசத் திணறினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பு ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலினை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது ஸ்டாலின் இரத்தம் இங்கிலீஸ் தெரியாது 🤡😹 இந்த லட்சணத்துல தான் இருமொழி கொள்கை இருக்குது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு […]

Continue Reading

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதற்கு திருச்சி சிவா அதிருப்தி தெரிவித்தாரா?

‘’அவசரத்தால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது,’’ என்று திருச்சி சிவா அதிருப்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அவசரத்தால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. திமுகவிலேயே பலருக்கு உடன்பாடு இல்லை – மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா பேச்சு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

2018ம் ஆண்டு விஜய் போஸ்டரை எடிட் செய்து சமூக ஊடகங்களில் பரப்பும் திமுக-வினர்!

நடிகர் விஜய் போஸ்டரை எடிட் செய்து, உதயநிதி தலையை வைத்து தி.மு.க-வினர் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி நடிகர் விஜய்யை தன் தோள்பட்டை மீது தூக்கி வைத்திருக்கும் விகடன் வெளியிட்டது போன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இது தான் நடக்க போகுது 2026…ல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: நடிகர் […]

Continue Reading

சென்னை ஃபார்முலா கார் ரேஸில் நிவேதா பெத்துராஜ் பங்கேற்றாரா?

சென்னையில் நடந்த பார்முலா 4 கார் ரேசில் நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்றது போன்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னுடைய (பார்முலா போட்டி) காரை அறிமுகம் செய்கிறேன் என்று கூறிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பார்முலா 4 கார் பந்தயத்தின் களம் இறங்கிய நடிகை நிவேதா பெத்துராஜ் ” […]

Continue Reading

‘என்னுடைய செல்லப் பெயர் Mr. Drugs நிதி’ என்று உதயநிதி கூறினாரா?   

‘‘மக்கள் எனக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர் Mr. Drugs நிதி’’ என்று உதயநிதி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  சன் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’மக்கள் எனக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் ‘Mr. Drugs நிதி – உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

உதயநிதி – அண்ணாமலை ரகசிய சந்திப்பு என்று பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?

நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர் உதயநிதியை ரகசியமாக சந்தித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் சந்தித்த பழைய புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டம்மி […]

Continue Reading

“சின்ன அண்ணி நிவேதா பெத்துராஜ்” என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

நடிகை நிவேதா பெத்துராஜை சின்ன அண்ணி என்று குறிப்பிட்ட சன் நியூஸ் தொலைக்காட்சியில் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படத்துடன் கூடிய சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சின்ன அண்ணி அடியே அழகே! நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்” என்று […]

Continue Reading

வருங்கால சென்னை மேயர் கீர்த்தி சுரேஷ் என பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

வருங்கால சென்னை மேயர் கீர்த்தி சுரேஷ் என்று சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடா;பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை கீர்த்தி சுரேஷ் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 16ம் தேதி பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணா அறிவாலயம். வருங்கால சென்னை மேயர். செம்பொன் சிலையோ இவள் […]

Continue Reading

நிர்மலா சீதாராமனை வழிமறித்த தூத்துக்குடி மக்கள் என்று பரவும் செய்தி உண்மையா? 

‘’நிர்மலா சீதாராமனை வழிமறித்த தூத்துக்குடி மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை ஊடகத்தின் லோகோவுடன் உள்ள இதில் ‘’தூத்துக்குடியில் பரபரப்பு. தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற நிர்மலா சீதாராமனை வழிமறித்த மக்கள். நிவாரண நிதி எங்கே என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு,’’ என்று […]

Continue Reading

ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’ ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் பேசக்கூடாது,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  கதிர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில் ‘’ அண்ணாமலை காட்டம். ஆளுநர்களும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசினால் பிறகு மாநில பாஜக எதற்கு? செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை காட்டமான கேள்வி,’’ […]

Continue Reading

தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி சந்தித்தது எப்போது என்று தெரியாமல் பரப்பப்படும் வதந்தி!

தருமபுர ஆதீனத்தை சந்திக்க உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்ற முறையில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் வந்தேன் என்று கூறுவது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது போன்று கற்பனையான உரையாடல் எழுதப்பட்டுள்ளது. அதில், (தருமபுரம் ஆதீனம் கேட்பது போல்) “யோவ்…சனாதனப் போராளி நீ எங்கய்யா […]

Continue Reading

உதயநிதி – ஶ்ரீரெட்டி விவகாரத்தில் ஆலோசனை வழங்கத் தயார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினாரா?

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – நடிகை ஶ்ரீரெட்டி விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கத் தயார் என்று நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை ஶ்ரீரெட்டி ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததா?

சனாதனம் பற்றி பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்க எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 டைம்ஸ் நவ் என்ற ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “CJI Initiates Suo-moto action against […]

Continue Reading

உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை நிர்வாண போராட்டம் அறிவித்தாரா அர்ஜுன் சம்பத்?

உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை அவர் வீட்டு முன்பு நிர்வாண கோலத்தில் போராட்டம் செய்வேன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 அர்ஜுன் சம்பத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நிர்வாண போராட்டம்! உதயநிதி மன்னிப்பு […]

Continue Reading

சீனியர் அமைச்சர்களுக்கு இருக்கை கொடுக்காத உதயநிதி என்று பரவும் படம்- பின்னணி என்ன?

மாமன்னன் திரைப்படத்தில் அப்பாவுக்கு இருக்கை கொடுக்க போராடிய உதயநிதி, தி.மு.க சீனியர் நிர்வாகிகளுக்கு கூட இருக்கை கொடுக்காமல் அமர்ந்திருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவுரு யாரென்று தெரியுதா…?? இவுருதாங்க அப்பாவுக்கு சேர் கொடுக்கலைனு போராடின ரீல் மாமன்னன்.. ஆனா ரியல் […]

Continue Reading

பெரியாரை உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கிறேன் என்று செந்தில்வேல் கூறினாரா?

தி.மு.க எம்.எல்.ஏ-வும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்ட ட்வீடின் ஸ்கிரீன்ஷாட் என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை. இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு […]

Continue Reading

FACT CHECK: தமிழ்நாடு அரசின் சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும் என்று உதயநிதி கூறினாரா?

தமிழ்நாடு அரசின் கோபுர சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய இணையதள செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக அரசின் கோபுர சின்னத்தை மாற்றுவது பற்றி குழு அமைக்கப்படும். தமிழக அரசின் (முத்திரை) சின்னத்தில் தற்போது ஸ்ரீவில்லிபுத்துர் கோவில் […]

Continue Reading

FactCheck: சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா?

‘’உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்,’’ என்று கூறி திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில் புதிய தலைமுறை லோகோவுடன் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஸ்டாலினுடைய மகன் என்பதால் உதயநிதிக்கு சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என்று இரண்டு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள் – திண்டுக்கல் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க-வை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் பிடித்த போஸ்டர்!- வைரல் போட்டோஷாப்

தி.மு.க-வை விமர்சித்தபடி உதயநிதி ஸ்டாலின் போஸ்டர் ஒன்றைப் பிடித்திருப்பது போல புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலின் போஸ்டர் ஒன்றைப் பிடித்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவில் இருப்பதும் திருடனாக இருப்பதும் ஒன்னு…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “கூகுளில் விஞ்ஞான ஊழல் என்று சர்ச் செய்து பார்க்கவும் அது உடனே திமுகவின் ஊழல்களை காட்டுகிறது. […]

Continue Reading

திமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி!

‘’திமுகவினரை மதிக்காத உதய நிதி ஸ்டாலின் மகன்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link இதில், திமுக அலுவலகம் போல இருக்கும் ஒரு அறையில், சிறுவன் நாற்காலியில் அமர்ந்திருக்க, வயதான நபர்கள் சிலர் நின்றிருப்பதைப் போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளனர். ‘’இதுதான் உதயநிதி ஸ்டாலின் மகன் கட்சியினருடன் ஆலோசனை நடத்தும் காட்சி,’’ என்று கூறி பகிர்ந்து […]

Continue Reading