மு.க.ஸ்டாலின் காலில் விழுந்தாரா ஓபிஎஸ்?
‘‘மு.க.ஸ்டாலின் காலில் விழுந்த ஓபிஎஸ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ இன்று புதிய கொத்தடிமை ஒன்று திமுகவில் இணைகிறது…O Panneerselvam ’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 l Archived Link புதிய தலைமுறை […]
Continue Reading
