உ.பி-யில் கர்நாடகக் கொடியை எரித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கனடாவைக் கண்டித்து கனடா கொடிக்குப் பதில் கர்நாடக கொடியை எரித்து உத்தரப்பிரதேச பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நியூஸ் கார்டு போன்று ஒன்றை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கர்நாடக கொடியை எரிப்பது போன்று புகைப்படம் உள்ளது. மேலும், “கர்நாடக கொடியை எரித்த உ.பி. […]

Continue Reading

RAPID FACT CHECK: கனடாவை கண்டித்து கனரா வங்கி முன்பு பாஜக போராட்டமா?

கனடாவை கண்டித்து கனரா வங்கி முன்பு பாஜக போராட்டம் நடத்தியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கனடாவை எதிர்த்து கனரா வங்கி வாசலில் சங்கி கூமுட்ட கூட்டம்  ஆர்ப்பாட்டம்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Madhar Syed என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் […]

Continue Reading

கனடாவில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டதா?

இந்தியா – கனடா இடையே மோதல் போக்கு நிலவும் சூழலில், கனடாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ஊடகங்களிடம் ஒருவர் பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், “WSO உடன் இணைந்து இன்று நாங்கள் குற்றவியல் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு ஆர்.எஸ்.எஸ் […]

Continue Reading

‘கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும்,’ என்று ஜெய்சங்கர் கூறினாரா?

கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கனடா நாட்டின் வளர்ச்சி என்பது இந்தியர்களின் உழைப்பை நம்பியே இருக்கிறது. நடிகர் அக்‌ஷய் குமாரை முன்னுதாரணமாக கொண்டு பாரத திருநாட்டின் மீது பற்று […]

Continue Reading

சுறா மீன் கப்பலை தாக்கும் காட்சி என்று பரவும் கிராஃபிக்ஸ் வீடியோ!

ராட்சத மீன் ஒன்று கப்பலை தாக்கி அழிக்கும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive கிராஃபிக்ஸ் வீடியோ போல் உள்ளது. அதில் சுறா மற்றும் திமிங்கிலம் என இரண்டும் கலந்த கலவை போல் உள்ள மீன் ஒன்று கப்பலை தாக்கி இரண்டாக உடைக்கிறது. இந்த காட்சியை ஒளிப்பதிவு செய்த ஹெலிகாப்டரையும் தாக்கி கடலுக்குள் வீழ்த்துகிறது. நிலைத் […]

Continue Reading

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ இதுவா?

‘’ இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook claim Link l Archived Link  இதுபற்றி வாசகர் ஒருவர் நம்மிடம் வாட்ஸ்ஆப் (9049053770) வழியே சந்தேகம் கேட்டிருந்த நிலையில், இதே செய்தியை சத்யம் நியூஸ் தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். ‘’வாழை இலையில் அறுசுவை உணவு…பொங்கல் விழாவைக் கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் என்ற தலைப்பில் […]

Continue Reading