அமெரிக்காவில் நரேந்திர மோடிக்கு ஆபாச சைகை மூலம் எதிர்ப்பு தெரிவித்த பெண் என்று பரவும் படம் உண்மையா?
அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கிருந்தவர்களிடம் கை அசைத்த போது, பெண் ஒருவர் ஆபாச சைகை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி தன்னை காண கூடியிருந்த மக்கள் முன்னிலையில் தம்ஸ் அப் சைகை காட்ட. எதிரில் இருந்த பெண் ஒருவர் ஆபாச சைகை காண்பித்தது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் […]
Continue Reading
