உத்தரப்பிரதேச பஸ் நிலையம் என்று பரவும் சீனா ரயில் நிலையத்தின் வீடியோ!
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive மால், விமானநிலையம் போன்ற பிரம்மாண்ட கட்டிடத்தின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பஸ் நிலையம் இருப்பது உத்தரப்பிரதேசம் என்றிழைக்கப்படும் புண்ணிய பூமியில். இதை ஆண்டு கொண்டிருப்பவர் ஸ்வாமி யோகி. இந்தியா பூராவும் இவரை […]
Continue Reading
