‘அதானி’என்ற பெயரை கேட்டதும் பயந்து ஓடினாரா மு.க.ஸ்டாலின்?
‘’அதானி என்ற பெயரை கேட்டதும் பதில் சொல்லாமல் ஓடிய மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ அதானி-னு சொன்ன உடனே பின்னங்கால் பிடறியடிச்சு ஓடுது பொம்மை 😂😂😂 #Adani #DmkFailsTN..அதானி என்ற பெயரை கேட்டது தான் தாமதம்… எடுத்தேன் பாரு ஓட்டம்.. கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு […]
Continue Reading