FACT CHECK: புனே ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்திய தனியார் நிறுவனம்?

புனே ரயில் நிலையத்தின் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்திய தனியார் நிறுவனம் என்று ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 2020 ஆகஸ்ட் 6ம் தேதி எடுக்கப்பட்ட புனே ஜங்ஷன் ரயில் நிலைய பிளாட்ஃபார்ம் டிக்கெட் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவிலேயே முதல் முதலாக தனியாருக்கு கொடுக்கப்பட்ட ரயில்வே ஸ்டேசன். பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரொம்ப அதிகமில்லை, […]

Continue Reading

FACT CHECK: கொரோனா வைரஸ் கிருமியை உருவாக்கிய நிறுவனம்தான் தடுப்பூசியும் தயாரித்ததா?

சீனாவின் வூகானில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்தை நடத்தி வரும் மருந்து தயாரிப்பு நிறுவனம்தான் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மாதிரி படங்களை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எல்லாமே_தற்செயலாக……… சீனாவின் Wuhan (வுஹான்) மாகாண‌த்தில் […]

Continue Reading

கொரோனாவால் தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் என்று பகிரப்படும் விஷம வீடியோ!

இந்த ஆண்டு கொரோனா தேர்வால் வெற்றி பெற்ற மாணவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சிறுவன் ஒருவர் பொருட்களை எடை போடும் இயந்திரத்தில் அரிசியை எடைபோடுவது போல உள்ளது. எடை பார்க்கும் இயந்திரம் பற்றித் தெரியாமல் அதன் மீதே அரிசி கிண்ணத்தை வைத்துவிட்டு, அதிலிருந்து பிளாஸ்டிக் பைக்குள் அரிசியை எடுத்துப் போடுகிறான். […]

Continue Reading

ஆறு மாதம் கழித்து இயக்கியதால் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர்?- விஷமத்தனமான பதிவு

ஆறு மாதம் கழித்து ஓட்டியதால், பிரேக்குக்கும், ஆக்சிலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் அரசு பஸ் ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆறு மாசமா ரெஸ்ட் எடுத்தவனை, திடீர்னு இன்னிக்கு பஸ்சை ஓட்றா னு சொன்னுதும் சொன்னாங்க… பிரேக்கு எங்க இருக்கு, ஆக்சிலேட்டர் எங்க […]

Continue Reading

மூட்டை முடிச்சுகளுடன் மக்கள்; மோடி ஆட்சிக் காலத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா?

பிரதமர் மோடியின் ஆட்சியில், ஆபத்துக் காலத்தில் செல்லும் மனிதர்கள் என்று மூட்டை முடிச்சுகளோடு குடும்பம் குடும்பமாக மக்கள் செல்லும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தலையில் மிகப்பெரிய சுமையுடன், கையில் குழந்தைகளுடன் பலரும் கால்நடையாக வரும் புகைப்படம் மற்றும் பிரதமர் மோடி மயிலுக்கு உணவு அளிக்கும் புகைப்படம் ஒன்று சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆபத்து காலத்தில் […]

Continue Reading

கொரோனா காலத்தில் போட்டோஷூட் நடத்திய மோடி என்று பகிரப்படும் பழைய படம்!

நாடே கொரோனா ஊரடங்கால் அவதியுறும் நிலையில் பிரதமர் மோடி போட்டோ ஷூட் நடத்தினார் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் சில புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “நாடே கொரோனோ ஊரடங்கால் நாசமாகி, கிடைக்கையில் இவனுக்கு போட்டோஷூட் ஒரு கேடா..? இரக்கமற்ற அரக்க மிருகத்தனம் குணம் கொண்ட ஒருவனுக்குத்தான் இது போல செய்ய தோன்றும்” என்று […]

Continue Reading

கொரோனா பரப்பும் வகையில் மோடி ஊர்வலம் சென்றாரா?

பிரதமர் மோடி கொரோனாவைப் பரப்பும் வகையில் கூட்டமாக சென்றார் என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மோடி கார் ஒன்றில் மக்கள் திரளுக்கு நடுவே செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கொரனாவை நமது பிரதமர் மோடியே தலைமையேற்று பரப்பி செல்லும் காட்சி. புல்லரிக்குது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Sumathy Anbarasu […]

Continue Reading

கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த புனே டாக்டர் மேகா: வைரல் வதந்தி…

‘’கரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்த புனேவைச் சேர்ந்த பெண் டாக்டர் மேகா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:  மேற்குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் உண்மையில் யார் என்று அறிந்துகொள்ள முதலில் கூகுளில் பதிவேற்றி தகவல் தேடினோம். அப்போது, இந்த புகைப்படத்தை வைத்து […]

Continue Reading