ஒரே மேடையில் வடிவேலு மற்றும் பிரேமலதா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘ஒரே மேடையில் வடிவேலு மற்றும் பிரேமலதா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘captanin muthal thuroki பிரேமலதா.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் வடிவேலு மற்றும் பிரேமலதா அருகருகே அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.   Claim Link 1 l Claim Link 2 l Archived Link […]

Continue Reading

தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த நிலையில் அறுந்து விழுந்த தேமுதிக கொடி என்று பரவும் தகவல் உண்மையா?

தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த நிலையில் பாதி கொடிக் கம்பத்திலிருந்து தேமுதிக கொடி அறுந்து விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தேமுதிக கொடிக்கம்பத்திலிருந்து அக்கட்சியின் கொடி அறுந்து விழும் வீடியோவுடன் ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு மாடல் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பாதி கம்பத்தில் அறுந்து விழுந்த கொடி. தேமுதிக அலுவலகத்தில் பரபரப்பு” […]

Continue Reading

விஜயகாந்த் தபால் தலையை வெளியிட்டாரா மோடி?

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தபால் தலையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் பிரதமர் நரேந்திர மோடியும் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இணைந்து விஜயகாந்தின் தபால் தலையை வெளியிடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேப்டன் விஜயகாந்த் தபால் […]

Continue Reading

“லைலா-மஜ்னுவின் ஒரிஜினல் போட்டோ” என்று பரவும் புகைப்படம் உண்மையா?

லைலா மஜ்னுவின் ஒரிஜினல் புகைப்படம் இதுதான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆண், பெண் என இருவரின் புகைப்படத்தை ஒன்றாக சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், லைலா, மஜ்னு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “என்னங்கடா சொல்றீங்க.? இதான் லைலா மஜ்னு ஒரிஜினல் ஃபோட்டோவா.? இங்க இவய்ங்க எழுதின பாட்டெல்லாம் வெச்சு இத்தனை நாள் […]

Continue Reading

அனைத்து சாதி சான்றிதழ்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று பிரேமலதா கூறினாரா?

எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட அனைத்து ஜாதிக்கும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, சாதி சான்றிதழ்களை ரத்து செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “SC,ST உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியமில்லை. இந்திய மக்கள் […]

Continue Reading

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசினாரா?

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’எடப்பாடி என்றால் என்ன பெரிய முதல்வரா, எழுதி வைத்துக் கொள், ஒவ்வொரு தொகுதியிலும் உன் சீட் பறிக்கப்படும்,’’ என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் ஆக்ரோஷமாகப் […]

Continue Reading

‘சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை’ என்று விஜயகாந்த் எழுதி வைத்தாரா? 

‘’சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை,’’ என்று விஜயகாந்த் ஏற்கனவே டைரி எழுதி வைத்திருந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: பிரபல நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன […]

Continue Reading

பேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு?- ஃபேஸ்புக் வதந்தி

விஜயகாந்தின் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு, பஸ்ஸின் பின்புறம் அவரது புகைப்படத்தை வைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகத்தில் ஒருவர் வெளியிட்ட புகைப்பட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “கேப்டன் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு அவரை பாராட்டும் விதமாக அவர்கள் நாட்டு பேருந்தில் படம் வரைந்து, அந்த நாட்டு மக்கள் அவரை பற்றித் […]

Continue Reading

அதிமுக கோமாளிகளுக்கா உங்கள் ஓட்டு?- பிரேமலதா பேசியதன் உண்மை விவரம்!

‘’அதிமுக கோமாளிகளுக்கா ஓட்டுப் போட போகின்றீர்கள்,’’ என பிரேமலதா பேசியதாகக் கூறி, ஒரு வீடியோ, ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. பிரேமலதா சார்ந்துள்ள தேமுதிக தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில், அஇஅதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்த சூழலில், அவர் பற்றி கூறப்படும் இந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: பொதுக்கூட்டத்தில் பிரேமலதா ஆவேசம்! அதிமுக கோமாளிகளுக்கா ஓட்டு போட போகின்றீர்கள்? Archived Link இந்த பதிவு கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையிலும், […]

Continue Reading

குடிபோதையில் எச்.ராஜா?- ஃபேஸ்புக் புகைப்படத்தால் சர்ச்சை

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்ய தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தபோது,  பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா மது போதையில் இருந்ததாக சமூக வலைத்தளங்களில் படத்துடன் செய்தி ஒன்று வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆராய்ந்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: குடிபோதையில் இருந்த எச்ச ராஜா!!! டென்ஷன் ஆன திருமதி.பிரேமலதா விஜயகாந்த்!!! சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வேட்பாளர் எச்ச.ராஜாவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது எச்ச.ராஜா மது […]

Continue Reading

பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போடச் சொன்னாரா பிரேமலதா விஜயகாந்த்!

‘’பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை; அ.தி.மு.க-வுக்கு ஓட்டுபோடுங்கள்,’’ என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள், படங்கள் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம் பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் பரவாயில்லை அ.தி.மு.க–வுக்கு ஓட்டு போடுங்க! Archived link தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர். இந்த சூழலில், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போடுங்கள், என்று அவர் […]

Continue Reading

புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியவர் மோடி: பிரேமலதா பேச்சால் சர்ச்சை

‘’புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி,’’ என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக, ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வேகமாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்றுள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். பதிவின் விவரம்: இந்த லட்சணத்துல மூதேவி..இதெல்லாம் அரசியல் பண்ணுது Archive Link இப்பதிவில், ஒரு மீம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி,’’ […]

Continue Reading