டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் திமுக அலுவலகமாக மாற்றப்பட்டதா?
‘’டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் திமுக அலுவலகமாக மாற்றம்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet Claim Link l Archived Link உண்மை அறிவோம்: டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை திமுக அலுவலகம் என்று குறிப்பிட்டு தமிழ்நாடு அரசாங்கம் மாற்றியதாகக் கூறப்படுவது தவறான தகவல். இதுபற்றி நாம் அரசு தலைமைச் செயலகம் தரப்பில் விசாரித்தபோது, ‘’இது அரசின் தவறு அல்ல. கூகுள் மொழிபெயர்ப்பில் […]
Continue Reading