இந்திய சுதந்திர தினத்தை துபாய் போலீஸ் கொண்டாடியதா?

இந்திய சுதந்திர தினத்தை துபாய் போலீஸ் கொண்டாடியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரபு உடையில் ஒருவர் இந்திய – துபாய் கொடியுடன் வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், திடீரென்று போலீசார் வருகின்றனர். அதைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்படும் காட்சிகள் வருகின்றன. நிலைத் தகவலில், “இந்திய நாட்டின் 77 வது […]

Continue Reading

துபாயில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை தரப்பட்டதா?

துபாய் நாட்டில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு, அடுத்த 15 நிமிடத்தில் மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் தரப்பட்டது, என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770)  அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, இந்த வீடியோ செய்தி கடந்த 2018ம் ஆண்டு முதலே பகிரப்பட்டு வருவதைக் […]

Continue Reading

துபாயில் சுழலும் தளம் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டதா?

துபாயில் ஒரு தளத்தை அல்லது ஒரு குடியிருப்பு பகுதியை மட்டும் திருப்பிக்கொள்ளும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி அது சரியா என்று கேட்டிருந்தார். பிரம்மாண்ட கட்டிடத்தில் சில தளங்கள் மட்டும் திரும்புவது போன்று வீடியோ […]

Continue Reading

ஜாய் ஆலூக்காஸ் அதிபர் துபாயில் தற்கொலை செய்துகொண்டாரா?- ஃபேஸ்புக் வதந்தி

ஜாய் ஆலூக்காஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜாய் ஆலூக்காஸ் அதிபர் அரக்கல் துபாயில் தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தித்தாள் ஒன்றில் வந்த செய்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. Sadiq Basha என்பவர் 2020 ஏப்ரல் 30ம் தேதி இந்த செய்தியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். Facebook Link Archived Link அதேபோல், ஜாய் […]

Continue Reading

ஊரடங்கு காலத்தில் கிண்டி கத்திப்பாரா பாலம்: தவறான புகைப்படம்…

‘’ஊரடங்கு காலத்தில் கிண்டி கத்திப்பாரா பாலம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள பொதுமக்கள் சமூக ஊடகங்களையே அதிகம் நம்பியுள்ளனர். அவற்றில் பகிரப்படும் தகவல்கள் எதுவாக இருந்தாலும், அவர்களை குழப்புவதாக இருக்கக்கூடாது என்ற நோக்கில், இதனை நாம் […]

Continue Reading

இஸ்லாமியர்கள் மாடியில் தொழுகை நடத்திய புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

இந்தியா முழுவதும் கொரோனாவை பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் தொழுகை மேற்கொண்டதாக ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமியர்கள் வீட்டு மாடியில் தொழுகை செய்யும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர்களின் ஒரே லட்சியம் இந்தியா முழுக்க பரப்புவதுதான்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை ஶ்ரீ ஹனுமத் தாசன் என்பவர் 2020 ஏப்ரல் 13ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து […]

Continue Reading

துபாயில் விவேகானந்தர் தெரு உள்ளதா?- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி!

துபாயில் விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு என்ற முகவாி உள்ளதாக ஒரு அறிவிப்பு பலகை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை பெயர் பலகை முன்பு ஒருவர் நிற்பது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. அந்த பெயர் பலகையில், ‘விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு, (துபாய் கிராஸ்)’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனுடன் அரபியிலும் எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ‘கடைசியில் […]

Continue Reading

காவி உடையில் மோடியை வரவேற்ற அபுதாபி பட்டத்து இளவரசர்- ஃபேஸ்புக் வதந்தி

சமீபத்தில் அபுதாபி சென்ற பிரதமர் மோடியை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் காவி உடை அணிந்து வரவேற்றதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் உடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அபுதாபி பட்டத்து இளவரசர் இந்து சாமியார்கள் அணியக்கூடிய காவி உடையை அணிந்திருக்கிறார்.  […]

Continue Reading

துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள்: குழப்பம் ஏற்படுத்தும் ஃபேஸ்புக் வீடியோ

‘’துபாய் பற்றி தெரியாத 10 அதிர்ச்சி உண்மைகள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link தனுஷ் என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூலை 10, 2019 அன்று இந்த வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். இதில், துபாய் பற்றி தெரியாத 10 விசயங்கள் என்று கூறி, அந்நாட்டின் தொழில், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு முறை, போலீஸ் பாதுகாப்பு […]

Continue Reading