Explainer: இந்தியர்களின் தனிநபர் வருமானம் வங்கதேசத்தினரை விட குறைந்துவிட்டதா?
‘’இந்தியர்களின் தனிநபர் வருமானம் வங்கதேசத்தினரை விட குறைவு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 16, அக்டோபர் 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், மோடியின் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’வரலாற்றில் முதல்முறையாக வங்கதேசத்தின் தனிநபர் வருவாயை விட கீழே சென்ற இந்தியர்களின் தனிநபர் வருவாய் – மோடி ஆட்சியின் சாதனை‘’, என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் […]
Continue Reading