FACT CHECK: தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றாரா? – நியூஸ் 7 ட்வீட்டால் வந்த குழப்பம்

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – 2021 தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்தில் உலா வரும் கண்டெய்னர் அலுவலகம் என்று பரவும் படம் உண்மையா?

தமிழகத்தில் சுற்றித் திரியும் கண்டெய்னர் அலுவலகத்தின் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அலுவலக அறை போல் காட்சி அளிக்கும் ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தொழில்நுட்ப மென் பொருட்களோடு கண்டெய்னரில் அலுவலகம் மாதிரி செட்டப் பண்ணி தமிழகத்தில் உலாவும் லாரிகள் ! ஏன் எதுக்கு?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தமிழன் […]

Continue Reading

FACT CHECK: சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும் என்று அமித்ஷா கூறினாரா?

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அமித்ஷா கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் புகைப்படங்களுடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் […]

Continue Reading

FACT CHECK: ஓ.பி.எஸ் வணக்கம் சொன்னதை ரசித்த மோடி?- ஃபோட்டோஷாப் படத்தால் பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து வணக்கம் செலுத்துவதை பிரதமர் மோடி ரசித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடலை வளைத்து பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்துவது போன்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மண்டியிடும் தலை. தமிழன் தலைகுனிவதைக் கண்டு ரசிக்கும் சங்கி!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

FACT CHECK: குறிப்பிட்ட சாதியினர் வாக்கு வேண்டாம் என்று ஸ்டாலின், ஓ.பி.எஸ் கூறியதாக பரவும் வதந்தி!

முக்குலத்தோர், நாயுடு உள்ளிட்ட சாதியினர் வாக்கு தனக்கு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க தலைமை ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியதாக நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய நியூஸ் கார்டில், “முக்குலத்தோர், […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்தில் வட இந்தியர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அமித்ஷா கூறினாரா?

தமிழகத்தில் வட இந்தியர் நல வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா படங்களுடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் வட இந்தியர் நலவாரியம் அமைக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் […]

Continue Reading

FACT CHECK: இரட்டை இலை பேனரை தூக்கிப்பிடித்த ரஜினி… போட்டோஷாப் படத்தால் பரபரப்பு!

இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி பேனர் ஒன்றை ரஜினிகாந்த் தூக்கிப்பிடித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் “வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு” என்ற பதாகையை பிடித்தபடி நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Breaking : சற்றுமுன் நடந்த சுர்ஜிக்கள் அட்டாக் . Breaking 🙂 Another surgical strike 🙂 கதம் கதம்” என்று […]

Continue Reading

FACT CHECK: அதிமுக வெற்றி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்டதா புதிய தலைமுறை?

தமிழகத்தில் அதிமுக-வுக்கு 69 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை புதிய தலைமுறை வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை நியூஸ் கார்டு மற்றும் தமிழ் திரைப்பட காட்சி ஒன்றை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “தமிழகத்தின் 5 மணி நிலவரம் வாக்குப்பதிவு சதவிகிதம் 63.65%. […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் கூறியதாக பரவும் போலிச் செய்தி!

தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று நடிகர் விஜய் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சியின் பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது – நடிகர் விஜய்” என்று இருந்தது. இந்த […]

Continue Reading

FACT CHECK: வாக்கு பதிவு இயந்திரத்தை சரி பார்க்க முதலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி!

வாக்கு எந்திரத்தில் மோசடி செய்துவிடுவார்கள் என்பதால் முதலில் இரட்டை இலைக்கு வாக்களித்துப் பரிசோதித்து பார்த்த பிறகு தி.மு.க-வுக்கு வாக்களிக்க மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வாக்கு எந்திரத்தில் மோசடி செய்துவிடுவார்கள் என்பதால் முதலில் இரட்டை இலைக்கு வாக்களித்து சத்தம் வருகிறதா என்று […]

Continue Reading

FACT CHECK: திமுக-வுக்கு வாக்களித்தால் தமிழகத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி கூறினாரா?

தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி அறிவித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், “திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. – நடிகர் ரஜினிகாந்த்” என்று இருந்தது.  […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என எ.வ.வேலு கூறினாரா?

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க-வைச் சேர்ந்த எ.வ.வேலு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு புகைப்படத்துடன் நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “எ.வ.வேலு திருவண்ணாமலை கூட்டத்தில் ஆவேசம். ஒரு சாதியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க வாக்கு வங்கி சரிந்தது என நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

தி.மு.க-வின் வாக்கு வங்கி சரிந்துவிட்டதாகவும், தி.மு.க படுதோல்வி அடையும் என்றும் உளவுத் துறை ஆய்வில் தெரியவந்ததால் ஸ்டாலின் கலக்கத்தில் உள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சரிந்தது திமுகவின் வாக்கு வங்கி. அதிர்ச்சியில் திமுக. 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி […]

Continue Reading