உ.பி-யில் 101 அடி உயர காமராஜர் சிலையை யோகி ஆதித்யநாத் திறக்கிறாரா?

உத்தரப்பிரதேசத்தில் 101 அடி உயர காமராஜர் சிலையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறக்கிறார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலை புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “நாளை உபி யில் யோகி ஜி அரசால் திறக்க பட உள்ள 101 அடி காமராஜர் சிலை… இது வரை 200 […]

Continue Reading

FACT CHECK: 1966ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பசு பாதுகாப்பு பற்றி காமராஜர் பேசினாரா?

1966ம் ஆண்டு பசு பாதுகாப்பு பற்றி ஜனசங்க உறுப்பினரின் கேள்விக்கு காமராஜர் பதில் அளித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காமராஜர் நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்பு லால் பகதூர் சாஸ்திரி போன்று தோற்றம் அளிக்கும் நபரிடம் பேசுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1966-இல் ‘பசு பாதுகாப்பு‘ சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் […]

Continue Reading

FACT CHECK: அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையான தலைவர்கள் பட்டியலில் காமராஜருக்கு முதலிடம் வழங்கப்பட்டதா?

உலகின் நேர்மையான 50 தலைவர்கள் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாகவும், அதில் முதலிடம் காமராஜருக்கு வழங்கப்பட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் காமராஜர் படத்துடன் போட்டோஷாப் முறையில் மேலேயும் கீழையும் எழுதப்பட்டிருந்தது. அதில், “உலகின் 50 நேர்மையானவர்களின் பட்டியலை அமெரிக்க வெளியிட்டது. அதில் […]

Continue Reading

திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் போட்டியிட்டாரா?

‘’திண்டுக்கல் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றது பற்றி விமர்சித்த காமராஜர்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜூலை 7, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் ஜெயித்தபோது, தலைவர் காமராஜர் சொன்னது.. நாட்டை கூத்தாடி கிட்ட கொடுங்க, அவன் கூத்தியாகிட்ட கொடுப்பான்.. கூத்தியா கொள்கை கும்பலிடம் கொடுப்பா.. கொள்ளை கும்பல் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் திருமணம் பற்றி பகிரப்படும் வதந்திகளும், உண்மையும்!

‘’மு.க.ஸ்டாலின் திருமணத்திற்கு காமராஜர் வந்ததாகக் கூறப்படும் பொய்ச் செய்தி,’’ என்று கூறி பரவும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 ‘’காமராஜர் பிறந்தது 1975, அக்டோபர் 2ம் தேதி; மு.க.ஸ்டாலின் திருமணம் செய்தது அக்டோபர் 20, 1975,’’ என்று தகவல் பகிரப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்ப தொடங்கியுள்ளனர். […]

Continue Reading

காமராஜருக்கு உணவு பரிமாறிய இங்கிலாந்து ராணி எலிசபெத்: வைரல் புகைப்படத்தின் பின்னணி!

‘’காமராஜருக்கு உணவு பரிமாறிய இங்கிலாந்து ராணி எலிசபெத்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு புகைப்படம் நமது கவனத்திற்கு வந்தது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இதில், எலிசபெத் ராணியும், காமராஜ் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். உணவு மேஜை அருகே அனைவரும் இருப்பதால், இது உணவு பரிமாறுவதைப் போல தோன்றுகிறது. ஆனால், எலிசபெத் ராணி, காமராஜ்க்கு உணவு பரிமாறுகிறார், எனக் கூறி இந்த புகைப்படத்தை பலரும் […]

Continue Reading

ரஷ்ய நாடாளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதா?

‘’ரஷ்ய நாடாளுமன்றத்தில் காமராஜர் புகைப்படம் உள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் புகைப்பட பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link வீரன் சு.பாரதிராஜன் என்பவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், புடின் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் உள்ளது. மேலே, காமராஜர் புகைப்படம் இருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. புகைப்படத்தின் மேலே, ‘’ தமிழ்நாடு சட்டமன்றத்துல இவர் படம் இவர் படம் இருக்கா இல்லையானு […]

Continue Reading

காமராஜருக்குப் பின் முதல்வர் பதவி வகிக்கும் தமிழர் எடப்பாடி பழனிசாமி: ஃபேஸ்புக் வதந்தி

‘’காமராஜருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு தமிழர் முதல்வர் என்ற பெருமையை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Tamizh Pasanga.com என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், காமராஜர் மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’54 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழர்களுக்குக் கிடைத்த […]

Continue Reading

காமராஜ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஜெகன் மோகன்: போலி புகைப்படத்தால் குழப்பம்

‘’காமராஜ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஜெகன் மோகன் ரெட்டி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் புகைப்பட செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Asianet News Tamil இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதே செய்தியை தனது இணையதளத்திலும் ஏசியாநெட் பதிவிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link நமது ஆதாரத்திற்காக, ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியான […]

Continue Reading

காமராஜருக்கு பின் தமிழகத்தில் யாருமே அணை கட்டவில்லை: ஃபேஸ்புக் வதந்தியால் சர்ச்சை

‘’காமராஜருக்கு பிறகு யாருமே தமிழகத்தில் அணை கட்டவில்லை,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link விவசாயம் மற்றும் மருத்துவ குறிப்புகள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூன் 21, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும், வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு எதோ ஒரு […]

Continue Reading

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததால் மோடிக்கு ஆபத்து! – தரம்தாழ்ந்த ஃபேஸ்புக் பதிவு

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றிபெற்று முதல்வர் பதவிக்கு வந்தவர்கள் உடனடியாக மரணம் அடைந்தனர். அந்த வகையில் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கல் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில் உள்ள விவரங்களின் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link கடுப்பேத்துறார் மை லார்டு (Kadupethurar My Lord) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், 2019 மே 23ம் தேதி ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

காமராஜ் 1975ம் ஆண்டில் உயிரிழந்தார்: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

காமராஜ் காலமானார், என்ற தலைப்பில் ஒரு வைரல் செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Sutralam Suvaikalam என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஏப்ரல் 16ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், தினமணி நாளிதழின் பழைய செய்தியை புகைப்படமாக எடுத்து, பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் வைரலாக ஷேர் செய்துவருகின்றனர். உண்மை அறிவோம்:கடந்த 1903ம் ஆண்டு விருதுநகரில் பிறந்தவர் கே.காமராஜ். இந்திய தேசிய காங்கிரஸ் […]

Continue Reading