ஹிஜாப் அணிந்து வந்தால் நகை விற்க மாட்டோம் என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்ததா?
‘‘ஹிஜாப் அணிந்து வந்தால் நகை விற்க மாட்டோம்’’, என்று தமிழ்நாடு நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம்: நகை வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l […]
Continue Reading
