சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று பரவும் நாசா செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்த படங்கள்!

நிலவில் சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி மற்றும் பெர்சிவரன்ஸ் ரோவர்கள் மற்றும் அவை தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இன்று சந்திரயான் 3 எடுத்த முதல் வீடியோ என்று பதிவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Karthikeyan Kuppuraj என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘‘விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்று பரவும் வீடியோ உண்மையா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28000 அடி குதித்து, பூமியை அடைந்தார். 1236 கிலோமீட்டர் பயணத்தை 4 நிமிடங்கள் மற்றும் 5 […]

Continue Reading

பால் அண்டத்தில் சமஸ்கிருத ‘ஓம்’ ஒலிப்பதாகக் குடியரசு துணைத் தலைவர் கூறினாரா?

பால் அண்டத்தில் ஓம் ஒலி இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார் என்று சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பால் அண்டத்தில் ஓம் ஒலி? நமது நாட்டின் சிறப்புமிக்க சமஸ்கிருத மொழியில் உள்ள […]

Continue Reading

தீபாவளி இரவில் இந்தியா என்று நாசா செயற்கைக்கோள் படம் வெளியிட்டதா?

தீபாளி திருநாளில் இந்தியா ஒளிரும் காட்சி என்று செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட படத்தை நாசா வெளியிட்டதாகவும் தற்போது காஷ்மீரிலும் கூட தீபாவளி கொண்டாடி வருவதை அந்த வரைபடம் காட்டுவதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியா ஒளிர்வது போன்று செயற்கைக்கோள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படும் அழகை சற்றுமுன் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது […]

Continue Reading

FactCheck: திருநள்ளாறு மீது பறக்கும்போது செயற்கைக்கோள்கள் ஸ்தம்பிக்கிறதா?- பல ஆண்டுகளாகப் பரவும் வதந்தி…

‘’திருநள்ளாறு கோயிலை கடக்கும்போது செயற்கைக்கோள்கள் செயலிழக்கின்றன,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் நீண்ட நாளாக பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த தகவல் நீண்ட நாளாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்றாகும். இது உண்மையிலேயே தவறான ஒன்றாகும். இதுபற்றி இஸ்ரோவில் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனராக பணிபுரிந்த மயில்சாமி அண்ணாதுரை ஏற்கனவே தெளிவாக ஊடகப் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார். இதன்பேரில் […]

Continue Reading

காஸ்மிக் கதிர் இன்று பூமியை கடப்பதால் செல்போன் பாதிக்கப்படும் என்று பரவும் வதந்தி!

காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு அருகே வருவதால் இன்று இரவு செல்போன்களை பயன்படத்த வேண்டாம் என்று ஒரு வதந்தி பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு பதிவு ஒன்றை அனுப்பி அது பற்றி தகவல் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதில், “இன்று இரவு செல்போன்களை பயன்படுத்த […]

Continue Reading

FACT CHECK: பெர்சிவரன்ஸ் எடுத்த செவ்வாய் கிரக காட்சி புகைப்படம் இதுவா?

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பிய பெர்சிவரன்ஸ் ஆய்வு விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரக வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் வரலாகப் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 செவ்வாய்க் கிரகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “( இவை அனைத்தும் வானத்து மேலே ) 🇫🇷🚀ஒரு […]

Continue Reading

FACT CHECK: இந்த சூரியன் மேற்பரப்பு படம் நாசா வெளியிட்டது இல்லை!

நாசா வெளியிட்ட சூரியனின் மேற்பரப்பு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சூரியனின் மேற்பரப்பு என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாசா வெளியிட்ட சூரிய மேற்பரப்பின் மிக தெளிவான படம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை நம்ம குன்றத்தூர் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 பிப்ரவரி 9 அன்று பகிர்ந்துள்ளது. இதை பலரும் […]

Continue Reading

நாசாவிற்கு பதில் சிக்னல் அளித்த விக்ரம் லேண்டர்: முன்னுக்குப் பின் முரணான செய்தி

‘’நாசாவிற்கு பதில் சிக்னல் அளித்த விக்ரம் லேண்டர்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Link 1 Archived Link 1 FB Link 2 Archived Link 2 இது உண்மையில் Tamil Gizbot இணையதளத்தில் வந்த செய்தியின் லிங்க் ஆகும். அதனை, ஒன் இந்தியா மற்றும் தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியின் முழு […]

Continue Reading

“சூரியனில் இருந்து ஆபாச ஒலி” – தினமலர் செய்தி உண்மையா?

சூரியனில் இருந்து ஆபாச சப்தம் வருகிறது என்று தினமலர் தலைப்பிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  ஓம் என்ற எழுத்தை எழுத்துப்பிழையுடன் தினமலர் செய்தி வெளியிட்டது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், சூரியனைப் பற்றி அமெரிக்காவின் நாசா ஆய்வு மேற்கொண்டதாகவும் சூரியனில் இருந்து வரும் ஒலியை ஆய்வு செய்தபோது அது ஓம் என்ற ஒலியுடன் ஒத்துப்போவதாகவும் அந்த […]

Continue Reading

“மழை மேகத்தை உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபிடித்த நாசா” –ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

செயற்கையாக மழை பொழிவை ஏற்படுத்த மழை மேகத்தை உற்பத்தி செய்யும் கருவியை நாசா கண்டுபிடித்துள்ளதாக ஒரு வீடியோ, சமூக ஊடகங்களில் வைரல் ஆக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Archived Link 2 59 விநாடிகள் ஓடும் பி.பி.சி வெளியிட்ட சிறிய வீடியோவை பதிவேற்றியுள்ளனர். வீடியோவின் தொடக்கத்தில் பெரிய பெரிய விண்வெளி ஆய்வுக் கூட கட்டிடத்தில் இருந்து வெண் புகை வருவதைக் […]

Continue Reading