இந்தியாவுடன் இணைய பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் சபதம் மேற்கொண்டார்களா?
பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்தியாவுடன் இணைய உறுதிமொழி எடுத்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மக்கள் சிலர் ஒன்று கூடி உறுதிமொழி எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்கள் என்ன உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் என்பது புரியவில்லை. நிலைத் தகவலில், “பாக். ஆக்கிரமிப்பகுதியில் இந்தியாவுடன் இணைய சபதம் எடுக்கும் […]
Continue Reading