FACT CHECK: ரங்கராஜ் பாண்டே என்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகும் போலியான படங்கள்!
செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ரங்கராஜ் பாண்டே பூஜை செய்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “விவசாயத்திற்கு எதுக்கு தனி பட்ஜெட்- #ரங்கராஜ்பாண்டே. உங்களுக்கென்ன ஓய் ! கடைசி வரைக்கும் தட்டேந்தியே பொழச்சிப்பேள்! நாங்க அப்பிடியா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Shali […]
Continue Reading