லெபனானுக்கு உதவியாக ஆயுதங்கள் அனுப்பியதா ரஷ்யா?
லெபனான் நாட்டுக்கு குவியல் குவியலாக ஆயுதங்களை அனுப்பிய ரஷ்யா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானத்தில் பொருட்கள் ஏற்றப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் என்ன ஏற்றப்படுகிறது என்பது தெரியவில்லை. நிலைத் தகவலில், “ரஷ்யாவில் இருந்து குவியல் குவியலாக ஆயுதங்கள் லெபனான் நாட்டுக்கு வருகை..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து […]
Continue Reading