விராட் கோலி மைதானத்தில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தாரா?
‘’விராட் கோலி மைதானத்தில் கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்தார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் பதிவுகளை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link இதேபோன்ற பதிவை மேலும் பலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது. உண்மை அறிவோம்:இந்தியா முழுவதும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் […]
Continue Reading