FACT CHECK: மோடி அரசை விமர்சித்து அண்ணாமலை பேசியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

ஏழு வருடங்கள் பா.ஜ.க ஆட்சியைப் பார்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு. ஏழு வருடங்கள் பாஜக ஆட்சியைப் பார்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது – தமிழக […]

Continue Reading

மது மற்றும் போதைப் பொருள் விநியோகம் செய்ததா தமிழக பா.ஜ.க?

தமிழக பா.ஜ.க மது மற்றும் போதைப் பொருளை கட்சியினருக்கு விநியோகம் செய்தது போல ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாரதிய ஜனதா கட்சி வழங்க கொரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய பையின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு, மது மற்றும் போதைப் பொருட்கள். பாஜக உறுப்பினர்களுக்கு மட்டும். தனித்திரு… மகிழ்ந்திரு…” என குறிப்பிடப்பட்டுள்ளது. “இதெல்லாம் […]

Continue Reading

தமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா தேர்வு; சான்றிதழ் உண்மையா?

தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஒரு சான்றிதழ் சமூகம் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ஜனவரி 17 2020 அன்று தேர்தல் நடந்ததாகவும் இதில் ராஜா வெற்றி பெற்றார் என்றும் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் இந்த பதிவை வெளியிட்டவர் எச்.ராஜா உடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.  இந்த பதிவை Chandrasekaran Ganessin என்பவர் 2020 ஜனவரி […]

Continue Reading

மோடியை கலாய்த்த எச்.ராஜா? – ஃபேஸ்புக் பதிவின் உண்மை அறிவோம்!

அருகில் மோடியை வைத்துக்கொண்டு அவரையே கலாய்க்கும் எச்.ராஜா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மோடியின் பேச்சை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிபெயர்ப்பு செய்கிறார். அப்போது அவர், “ஒரு நாட்டிலே அந்த நாட்டினுடைய ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டினுடைய எல்லைக்கு பாதுகாப்பு இல்லை. உள்நாட்டிலே இருக்கின்ற […]

Continue Reading

கீழடி எல்லாம் ஏமாற்று வேலை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகப் பரவும் தகவல்!

கீழடி எல்லாம் ஏமாற்று வேலை, தமிழர்களுக்கு என்று தனி அடையாளம் இருந்தது கிடையது என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், பொன். ராதாகிருஷ்ணன் புகைப்படம் உள்ளது. அதன் அருகில், கீழடி எல்லாம் ஏமாற்று வேலை. தமிழர்களுக்கு என்று தனித்த அடையாளம் இருந்தது […]

Continue Reading

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மகனுக்கு நக்சல்களுடன் தொடர்பு? – ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மகனுக்கு நக்சல் இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம். எனவே, இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை தேவை என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link தமிழிசை சவுந்திரராஜனின் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “தமிழிசையின் மகன் சுகநாதனுக்கு தீவிரவாத நக்சல் இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம். சிபிஐ விசாரணை தேவை. நீ பற்ற வைத்த நெருப்பொன்று!” என்று […]

Continue Reading