“பாரத் மாதாகீ” என்று அமித்ஷா கோஷமிட்டபோது தொண்டர்கள் அமைதியாக இருந்தனரா?
தன்னுடன் சேர்ந்து பாரத் மாதாகீ ஜெ என்று கோஷம் எழுப்பும்படி தொண்டர்களுக்கு அமித்ஷா கூற, தொண்டர்களோ அமைதியாக இருந்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் வீடியோ ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. தொண்டர்களை நோக்கி அமித்ஷா “போலியோ (சொல்லுங்கள்) பாரத் மாதாகீ” என்கிறார். கேமரா கோணம் கூட்டத்தை நோக்கி செல்கிறது. […]
Continue Reading