அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு- நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் செய்தி உண்மையா?
‘’அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு,’’ என்று பரவும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (9049044263) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link l Archived Link உண்மை அறிவோம்: சமீபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் […]
Continue Reading