சிட்டி ஸ்கேன் என்று தவறாக எழுதிக் கொடுத்த டாக்டர்… தமிழக மருத்துவர்களின் தரம் பற்றி சந்தேகம் கிளப்பிய பதிவு!

சி.டி ஸ்கேன் என்பதை சிட்டி ஸ்கேன் என்று மருத்துவர் எழுதிக் கொடுத்ததாகவும், இதற்காகத்தான் நீட் தேர்வு அவசியம் என்றும் சிலர் ஒரு பிரிஸ்கிரிப்ஷனை சமூக ஊடகங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அது தமிழகத்தில் நடந்ததா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் (+91 9049053770) சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி […]

Continue Reading

FactCheck: டிரம்ப் உருவ பொம்மையை எட்டி உதைக்கும் அமெரிக்கர்கள்- முழு விவரம் இதோ!

‘’டிரம்ப் உருவபொம்மையை எட்டி உதைத்து, பாசிசத்திற்கு இழிவான பரிசு அளிக்கும் மக்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  நவம்பர் 7, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், அமெரிக்க மக்கள், டிரம்ப் உருவ பொம்மையை எட்டி உதைத்து சிரிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பகிர்ந்து, ‘’ பாசிசத்திற்கு கடைசியில் […]

Continue Reading

FACT CHECK: பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்த இளைஞரின் இறுதி ஊர்வலம் என்று பரவும் வதந்தி!

பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்தது தொடர்பாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட செச்சனிய இளைஞரின் இறுதி ஊர்வலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive I Facebook 2 I Archive 2 ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டிருக்கும் இறுதிச் சடங்கு வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரான்ஸ் நாட்டில #நபி_ஸல்லல்லாஹு_அலைஹிவஸல்லம் அவர்களை இழிவு படுத்திய ஆசிரியர், […]

Continue Reading

FactCheck: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினாரா?- திடீர் சர்ச்சையின் பின்னணி…

‘’நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் உண்மையா என்று ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:   FB Claim Link Archived Link TheIndianTimes News Link  Archived Link  நவம்பர் 5, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவு லிங்கை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.இந்த செய்தியில், நடிகர் விஜய் கட்சி தொடங்கிவிட்டதாகக் கூறி, இணையதளம் ஒன்றின் செய்தி […]

Continue Reading