கோரமண்டல் ரயில் விபத்து; களத்தில் ஆர்.எஸ்.எஸ் என்று பரவும் பழைய புகைப்படம்!
ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet l Archive ஒடிசா பாலாசோர் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ களமிறங்கிய ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் என்று குறிப்பிட்டு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதை SG Suryah @SuryahSG என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 2ம் தேதி பதிவிட்டுள்ளார். உண்மை அறிவோம்: 2023 […]
Continue Reading