வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் வதந்தி!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக்கொலை என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற பணத்தை திரும்ப கேட்டதாலேயே வானதி சீனிவாசன் ஆதரவாளர்களால் அந்த இளைஞர் […]

Continue Reading

பெண் பாதுகாப்பு பற்றி மோடி, அமித் ஷாவை நேரடியாக விமர்சித்துப் பேசிய பெண்- இந்த வீடியோ நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டதா?

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்றத்திற்குள் வைத்துத் தாக்கி பேசிய பெண் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவரது பேச்சு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதில், “தூக்கிலே தொங்க வேண்டியவனெல்லாம் இங்கே உட்கார்ந்திருக்கானுங்க. மக்களே, உங்கள் அருமை மகள்களை எல்லாம் பத்திரமா பாத்துங்கோங்க […]

Continue Reading