ரயில் விபத்து: சிறு விவகாரத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?
ரயில் விபத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ரயில் விபத்து புகைப்படங்களை சேர்த்து ஒன்றாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ரயில் விபத்து ஊதி பெரிதாக்குகிறார்கள். இரயில், விமானம், கார் பயணம் எதுவென்றாலும் விபத்துகள் நடக்கத்தான் செய்யும். மரணம் அடைந்தவர்களுக்குதான் […]
Continue Reading