கர்நாடகாவில் ரயிலைக் கவிழ்க்க சதி என்று பரவும் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive  ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்து மாட்டிய சிறுவனின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடகாவில் கையும் களவுமாக மாட்டிய சிறுவர்கள்.. தீர விசாரிக்க வேண்டிய செயல் இது.. ரயிலை தடம் புரளச் செய்ய இது போல் […]

Continue Reading

FactCheck: செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்ததா ஸ்வீடன்?

செக்ஸை ஸ்வீடன் நாடு விளையாட்டாக அங்கீகரித்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதல் செக்ஸ் சாம்பியன்ஷிப்பை வெல்லப்போவது யார்? உலகிலேயே முதல்முறையாக செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்து வரலாறு படைத்துள்ளது ஸ்வீடன்! முதலாவதாக ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 8ல் தொடங்கி, 6 […]

Continue Reading