மோடி புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்ட செய்தியால் சர்ச்சை…
‘’ காலி நாற்காலிகளுடன் மூச்சு விடாமல் பேசிய அண்ணாமலை.. 100 பேருக்கு 1 லட்சம் நாற்காலி?..’’ என்று கூறி தந்தி டிவி லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’காலி நாற்காலிகளுக்கு முன்பு மூச்சு விடாமல் பேசிய அண்ணாமலை..! 100 பேருக்கு 1 லட்சம் நாற்காலி?’’ என்று எழுதப்பட்டுள்ளது. Facebook […]
Continue Reading