தங்கர்பச்சான் போட்டியிட மறுப்பு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கர்பச்சான், போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தங்கர்பச்சான் போட்டியிட மறுப்பு! தன்னிடம் கேட்காமலே அறிவித்துள்ளார்கள்.கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ரீபோஸ்ட் […]

Continue Reading

நடிகர் விஜய் ஆர்சிபி மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வாழ்த்து கூறினாரா?

நடிகர் விஜய் ஆர்சிபி மகளிர் அணி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வாழ்த்து கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’வெற்றி பெற்ற RCB மகளீர் அனி கேப்டன் ஸ்மிரிதி மந்தனாவுக்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார். தவெக கட்சித் தலைவர் விஜய் மேலும் 100 கோடி நிர்வாண பரிசும் […]

Continue Reading

நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதா?

நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் விளக்கு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: நாம் […]

Continue Reading