‘விஜய் உடன் மோதல்; கட்சியை விட்டு விலகுகிறேன்’ என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்தாரா?
‘‘விஜய் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கட்சியை விட்டு விலகுகிறேன்’’ என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். தந்த டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’கட்சி பொறுப்புகளில் இருந்து விலக முடிவு? த.வெ கழக தலைவரும் நடிகருமான விஜய் அவர்களோடு ஏற்பட்ட கருத்து […]
Continue Reading