நடிகை சரோஜா தேவியின் பேத்தியா கீர்த்தி சுரேஷ்?

நடிகை சரோஜா தேவியின் பேத்திதான் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வ செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை சரோஜாதேவி, நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சுரேஷ் ஆகியோரின் படங்களை ஒன்று சேர்த்து, பாட்டி, அம்மா, பேத்தி என்று குறிப்பிட்டு புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், “தமிழ் சினிமாவின் அன்று முதல் […]

Continue Reading

‘தமிழக வெற்றி கழகத்தை நிறுத்தப் போகிறேன்’ என்று விஜய் அறிவித்தாரா?   

‘‘தமிழக வெற்றி கழகத்தை நிறுத்தப் போகிறேன்’’ என்று விஜய் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  தந்த டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’கட்சியை நிருத்தபோகும் விஜய். கட்சியை நிருத்திவிட்டு மீண்டும் படத்துக்கும் செல்ல போகிறேன் என்றுவாக்கு குடுத்தார் நடிகர் விஜய். விஜய் எடுத்த அதிரடி முடிவு,’’ […]

Continue Reading