கேரளாவில் ராகுல் காந்திக்கு பாகிஸ்தான் கொடியேந்தி வரவேற்பு அளிக்கப்பட்டதா?

கேரளாவில் பாகிஸ்தான் கொடியுடன் வந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்ற தொண்டர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முஸ்லிம் லீக் கட்சிக் கொடியுடன் ஊர்வலமாக சென்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், நிலைத் தகவலில், “கேரளா வயநாட்டில் ராகுல் வருகைக்கு பாகிஸ்தான் கொடியை ஏந்தி வரவேற்பு இந்துக்களே சிந்தியுங்கள் என்று நான் முட்டாளாக […]

Continue Reading

‘மோடி உருவில் என் தந்தையை காண்கிறேன்’ என்று வீரப்பன் மகள் வித்யா ராணி கூறினாரா?   

‘‘மோடி உருவில் என் தந்தையை காண்கிறேன்’’ என்று வீரப்பன் மகள் வித்யா ராணி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Dacoit Veerappan’s daughter after joining BJP said:  “In Modi, I see the image of my father”,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனை பலரும் […]

Continue Reading

ராமநாதபுரம் பாவ பூமி என்பதால் அங்கு போட்டியிடவில்லை என்று நரேந்திர மோடி கூறினாரா?

ராமநாதபுரம் பாவ பூமியாக உள்ளதால் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட விரும்பவில்லை என்று நரேந்திர மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ராமநாதபுரத்தில் ஏன் போட்டியிடவில்லை… ஶ்ரீராம பெருமான் பாப விமோசனம் பெற்ற ராமநாதபுரம் இன்று ராவணர்களின் பூமியாக, தேச விரோதிகளின் பூமியாக இருக்கிறது. […]

Continue Reading