அண்ணாமலையை ‘கெடா மாடு’ என்று கூறினாரா வானதி சீனிவாசன்?

கெடா மாடு மாதிரி இருக்கும் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி என்று சொல்லும் அளவுக்குத்தான் திமுக-வினருக்கு அறிவு உள்ளது என்று வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வானதி சீனிவாசன், அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஏங்க, கெடா மாடு மாதிரி இருக்கவர ஆட்டுக்குட்டின்னு சொல்ற அளவுக்குதாங்க […]

Continue Reading

‘கோவை ரயில், விமான நிலையம் தனியார் மயமாக்கப்படும்’ என்று அண்ணாமலை வாக்குறுதி அளித்தாரா?

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோவை ரயில், விமான நிலையங்கள் தனியார்மயம் ஆக்கப்படும், என்று அண்ணாமலை தேர்தல் வாக்குறுதி அளித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோவை விமான நிலையம் […]

Continue Reading